China-க்கு பதிலடி கொடுக்கும் India.. எல்லையில் குவிக்கப்படும் Army #Defense

2022-05-26 2,066

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கையாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

As a precautionary measure, the Indian Army is conducted near the line of control on the construction of the 2nd Bridge on pangong tso Lake on the eastern ladakh border