BSNL இன்டர்நெட் சேவை பாதிப்பு; வங்கிகளில் சேவை முடங்கும் அபாயம்!
2022-05-26
3
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் BSNL இன்டர்நெட் சேவை பழுது காரணமாக, வங்கிகளில் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.