மாம்பழ ப்ரியர்களுக்கு ஷாக் நியூஸ்; இத மொத படிங்க!

2022-05-26 0

புதுச்சேரி பெரிய மார்க்கெட் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு... ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1000 கிலோ மாம்பழங்கள பறிமுதல்.