உலக யோகா தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் நேருயுவகேந்திரா இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் யோக நிகழ்வு நடைபெற்றது, ஏராளமானோர் பங்கேற்பு.