குப்பைகிடங்காக மாறிய அரசு மருத்துவமனை; துர்நாற்றத்தில் அவதியுறும் மக்கள்!

2022-05-26 41

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மலைப்போல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகழிவுகளால், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அவலம்.

Videos similaires