மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதையை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (26.5.2022) மாலை 05.45 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்...