பொங்கல் வைத்த Nayanthara, திருமணத்திற்கு தயாராகும் Nayan-Wikki #Kollywood | FilmiBeat Tamil

2022-05-24 2

#Nayanthara
#VigneshShivan
#NayanWikki

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தஞ்சை அருகே உள்ள விக்கியின் சொந்த ஊரான கோவிலுக்கு சென்றுள்ளனர். திருமணத்திற்கு முன் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். இவர்களது திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Nayanthara and Vignesh Shivan pair visits Vicky's hometown village temple near Tanjore. They get blessings from god before marriage. This couple already announced that their wedding will be held on June 9th at Tirupathi. Nayanthara, Vignesh shivan's temple visit photos and video becomes trending in social media.