பெண்கள் மீது மிளகாய் பொடியை வீசி தகராறு செய்யும் வீடியோ!
2022-05-23 8
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெண்கள் மீது மிளகாய் பொடி வீசி தகராறில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வரும் நிலையில் அந்த நபர் பெண்கள் மீது மிளகாய் பொடியை வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது