விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் 1997-ம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள், அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு இதில் பழைய மாணவர்கள் குடும்பம் சகிதம் கலந்து கொண்டனர்.