காவு கேட்கும் பேனர்கள்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

2022-05-23 2

அரூர் பேருந்து நிலையத்தில் உரிய அனுமதி இல்லாமல், பாதிப்பு ஏற்படும் வகையில் ராட்சத விளம்பர பதாகைகள்-பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Videos similaires