சென்டர் மீடியனில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து!

2022-05-23 37

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, இன்று அதிகாலை, ஈரோடு நோக்கி அரசு பேருந்தை ஓட்டுநர் சாமிநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பள்ளிபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஸ்டேட் வங்கி முன்பு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.

Videos similaires