ஒசூர் மாநகரில் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது தனியார் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 20பேர் படுகாயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.