சிவகங்கை குடிநீர் தட்டுப்பாடு; வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

2022-05-23 1

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூர்விக பாசனப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு.

Videos similaires