விழுப்புரம்: மயிலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளிக்கு மர்ம நபர்களால் அரிவாள் வெட்டு; போலீசார் விசாரணை.