மதுரை கழுங்கடி ஸ்ரீ முனியாண்டி கோயில் திருவிழா; வெளுத்து கட்டிய பக்தர்கள்

2022-05-21 4

400-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து 25,000 பேருக்கு அன்னதானம்; வெகு விமர்சையாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரத்தில் அடுத்த வெள்ளக்கல் கிராமத்தில் உள்ள அருள்மிகு கழுங்கடி ஸ்ரீ முனியாண்டி கோயில் திருவிழா.

Videos similaires