மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் ராணுவத்தினர் அணி சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.