நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் - கோவையில் பெண்கள் கொண்டாட்டம்!

2022-05-20 1

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாவதை வரவேற்கும் விதமாக கோவை ரயில் நிலைய சாலை சாந்தி திரையரங்கு முன்பாக மேளதாளங்கள் முழுங்க பெண்கள் நடனமாடி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.