காருக்கு தீ வைக்கும் மர்ம நபர்; பதைபதைக்கும் காட்சிகள்!
2022-05-20
0
ராமநாதபுரம் நகர் பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது, சுமார் 2 மணிநேரம் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு.