கடுகு சிறுத்தாலும் ஓவியம் மறையாது; கொங்கு ஓவியரின் அசத்தலான ஓவியம்!

2022-05-19 3

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி ஒருபக்கம் இருந்தாலும் 0.05 டைகிராம் கொண்ட கடுகில் ஈரோடு ரயில்வே காலனி சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஒவியர் கோவையில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக தர இவ்ஒவியத்தை உருவாகி இருக்கிறார்.