ஈச்சர் லாரி & பால் வண்டி பயங்கர மோதல்; சாலையில் ஆறாக ஓடிய பால்!

2022-05-19 2

உளுந்தூர்பேட்டை கடைவீதியில் பால் வண்டி மீது இன்று காலை ஈச்சர் லாரி மோதிய விபத்தில் 600 லிட்டர் பால் மற்றும் தயிர் சாலையில் வெள்ளமாக ஓடியது விபத்தில் பால் வண்டியை ஓட்டி வந்த டிரைவர் காயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Videos similaires