மூட்டை மூட்டையாக உர மூட்டைகள் பதுக்கி வைப்பு; மிரள வைத்த கலெக்டர்!

2022-05-18 3

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 4 தனியார் உர நிறுவனத்தில் உரிய ஆவணம் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் யூரியா உள்ளிட்ட உரம் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் மோகன் அதிரடி நடவடிக்கை.

Videos similaires