விருதுநகரில் முன்னாள் ராணுவத்தினர் சரியான முறையில் கேண்டீயனில் பொருள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்