டூவீலர் மீது கார் மோதல்; தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
2022-05-18 3
இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே மணக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.