பேரறிவாளன் விடுதலை; சேலத்தில் கொண்டாட்டம்!

2022-05-18 35

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று சேலத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.