சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

2022-05-18 0

இரணியல் ரயில் நிலையம் அருகே மினி பேருந்து பள்ளத்தில் சரிந்து விபத்து; ஓரத்தில் நின்ற டிரான்ஸ்பார்மரில் உரசிய நிலையில் பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

Videos similaires