சேலத்தில் தனியார் & கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்; 40 பேர் படுகாயம்!

2022-05-17 37

எடப்பாடி அருகே தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 40ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் எடப்பாடி, சங்ககிரி,சேலம், உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளன சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை...

Videos similaires