காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர், 16 பெண்கள் உட்பட 17 பேர் காயம். காயம் பட்டவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...