டிப்பர் லாரி மீது மின் கம்பி உரசி விபத்து; துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்!
2022-05-17 3
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியின் மேல் பகுதியில் மின் கம்பி மாட்டியதால் அறுந்து விழுந்தது.. இதனால் பரபரப்பு - தகவலறிந்த மின் ஊழியர்கள் மின் கம்பியை அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.