தீப்பற்றி எரிந்த லாரி; கருகிய கோதுமை மூட்டை!
2022-05-17
3
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதுமை மூட்டை ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்து சேதமான நிலையில் சுமார் 30 மூட்டை கோதுமை தீயில் கருகி வீணானது.