கடையிலிருந்த ரூ 2 லட்சம் கொள்ளை; திருச்சியில் ஹெல்மெட் திருடன் துணிகரம்; அச்சத்தில் மக்கள்!

2022-05-16 1

பூட்டியிருந்த கடையின் கதவை உடைத்து ரூபாய் 2.50 லட்சம் ரொக்கப் பணத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் திருடி சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires