லாரிகள் வேலை நிறுத்தம்; மு க ஸ்டாலினுக்கு தலைவலி!

2022-05-16 2

தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக ரூபாய் 5 ஒரு லிட்டர் டீசலுக்கு குறைக்க வேண்டும். முன்னாள் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் மற்றும் தென்னிந்திய மோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்க (சிம்டா) பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முப்பா நாமக்கல்லில் பேட்டி.

Videos similaires