இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே ராமேஸ்வரம் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் பலி, 23 பேர் படுகாயம்.