இலங்கை கலவரம்; தப்பிய கைதிகள்; உச்சகட்ட ரோந்து பணியில் இந்திய கடற்படை!
2022-05-14 3
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையிலிருந்து தப்பிய கைதிகள் கடல் வழியாக அகதிகளாக தமிழகத்திற்குள் வரக்கூடும் என்பதால், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடும் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல்படை.