ஓம் நமச்சிவாய.... தாயுமானவா... திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம் கோலாகலம்!
2022-05-13
2
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது - தாயுமானவா.. ஓம் நமச்சிவாய மந்திரங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.