ரேசன் ஊழியர்கள் அகவிலைப்படி வழங்க கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.