அண்ணாமலையில் வலிமை; அர்ஜுன் சம்பத் புகழாரம்!

2022-05-13 7

இலங்கை சிறையில் பல ஆண்டுகளாக தவித்த தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளதன் பாஜக தலைவர் அண்ணாமலையின்‌ இலங்கை பயணம் அமைந்துள்ளது என்றும், இதுவெல்லாம்‌ பாஜக‌வால் மட்டுமே சாத்தியம் என்றும்‌ இந்துமக்கள் கட்சியின்‌ தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Videos similaires