பாரதிய ஜனதா கட்சியில் " தல போல தான் வாலும் இருக்கும் " மாநில தலைவர் போலவே மாவட்ட தலைவர்களும் வேலை செய்கிறார்கள் என திருச்செந்தூரில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசியது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sasikala Pushpa Speech
#SasikalaPushpa
#BJP
#Tuticorin