உலக செவிலியர் தினம்; திருச்சியில் கோலாகலமாக கொண்டாட்டம்!

2022-05-12 1

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் உலக செவிலியர் தினம் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

Videos similaires