மஞ்சள் காமாலை; தூத்துக்குடியில் அதிக மக்கள் பாதிப்பு; சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு!
2022-05-12
1
தூத்துக்குடியில் அதிக அளவில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.