நாமக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகை பறிப்பு - பல்சர் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் கைவரிசை நாமக்கல் போலீசார் விசாரணை.