தேசிய ஊரக வேலைவாய்ப்பு உள்ளிட்ட பெரும்பாலான ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு உரிய நிதி வரவில்லை என நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தெரிவித்துள்ளார்.