தவறான தகவல்; தமிழிசை மன்னிப்பு வேண்டும்; நாராயணசாமி!

2022-05-12 0

*மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு நடந்துள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு. பொய்யான தகவல் பரப்பிய துணைநிலை ஆளுநர் தமிழிசை பொதுமக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.*