Sri Navathurgadevi Tempel e.V. Wuppertal# shorts

2022-05-11 2

ஸ்ரீ நவதுர்க்காதேவியின் மஹோற்சவ முதலாம் நாள் ஆலய கொடியேற்ற சிறப்புவிழா இனிதே ஆரம்பம்
The flag hoisting ceremony of Sri Navadurga Devi Temple begins today
பேராற்றல் தருகின்ற அழகு மிகு
ஜெர்மனி வூப்பெற்றால்
ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய
வருடாந்த திருவிழா
06.05-2022 கொடியேற்றம்
14.05.2022 தேர்த்திருவிழா 11.00 மணிக்கு ஆரம்பமாகி 14.00 மணிக்கு
17.05.2022 வரை அனைத்து விழாக்களும் மிகவும் சிறப்பாக நடைபெறும்
அன்னை நவதுர்க்காவில் பேரருளைப்பெற்று ஆனந்த மாக வாழுங்கள்
அம்பாள் ஆலயம் வந்தடைவாள் .
Sri Navathurgadevi Tempel e.V.
Hänefeldstr-63 b,
42285 Wuppertal.
ஆலயம் Telefon: 0202 4796017
அமரன் 0173 1833664
ஜெயம் 0202733905
ஜெயானந்தன் 02027581924
----------------------------------------­----------------------------------------­-----
This video was a production from Tamil TV Youtube.

Visit our website:
http://worldkovil.com

Videos similaires