ஏலகிரி மலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் கொடி பீன்ஸ் தோட்டம் நாசம். லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தால் விவசாயி வேதனை.