பிச்சை எடுத்த நபரிடம் வேலைக்கு வா என கடைக்காரர் அழைத்த போது,ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கிறேன். நீ வா நான் 2000 தருகிறேன் என பேசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.