இலங்கை தமிழர் நலனுக்காக நிதியுதவி அளித்த பள்ளி மாணவி; குவியும் பாராட்டுகள்!
2022-05-11
1
இலங்கை தமிழர் நலனுக்காக தனது சிறு சேமிப்பில் இருந்து ரூபாய் 3 ஆயிரத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் நிவாரண நிதிக்காக ஐந்தாம் வகுப்பு மாணவி வழங்கினார்.