மாணவிகளின் பங்கு இதில் அவசியம்; எஸ் பி ஹரிகிரண் பிரசாத் விழிப்புணர்வு!

2022-05-11 40

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவரும் ஹெல்மெட் அணிவது மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதில் மாணவிகளின் பங்கு மிகவும் முக்கியமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் பெண்கள் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பேச்சு.