India-வில் Srilanka அரசியல்வாதிகள் தஞ்சம்? | உண்மை என்ன? | Oneindia Tamil

2022-05-11 1

இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

Indias High Commission says no political leaders and their families have fled to India amid srilanka political crisis

#Srilanka
#MahindaRajapaksa
#India