விருதுநகரில் பூட்டிய வீட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 44 ஆயிரம் ரொக்கம் திருட்டு - சூலக்கரை காவல்துறையினர் விசாரணை.