இந்தி கட்டாயம்; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அருகே போராட்டம்; தள்ளுமுள்ளு!

2022-05-11 2

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிப்மர் நுழைவு வாயில் முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அதன் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Videos similaires